ராதிகா-விக்னேஷ் மரணத்திற்கு

img

ராதிகா-விக்னேஷ் மரணத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

சமூக வலைதளத்தில் தன்னுடைய படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட தால், கல்லூரி மாணவி ராதிகா, காதலன் விக்னேஷ் ஆகியோர் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இச்சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.